பார்த்திபன் தற்போது இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு.
எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பும்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு என்ன பன்னுவது என்ன நடக்கும் என்பது குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 2020? இரண்டாயிரத்து இருபது ஆதரவற்ற குழந்தைகளோடு ஆரவாரமாய் கொண்டாடலாமா?
என்ன சினிமா செய்யலாம்? ஆஸ்கர் விருது எந்தப் படத்துக்கு? குடியுரிமை சட்டம் ரத்தா?ரத்தமா? என்று பதிவிட்டுள்ளார்.