21 தமிழக மீனவர்கள் இலங்கையில் விடுதலை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால்
மீனவர்கள் கடந்த 31ம் திகதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு 21 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்தனர்.

இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தது 21 தமிழக மீனவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here