உக்கிரேனின் மரியுபோல் நகர்மீது ரஷ்யா 100 குண்டுகளை வீசி உள்ளது இதனால் 2187 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உக்கிரேனின் அதிபர் செலன்ஸ்கீ தெரிவித்துள்ளார்.
அதேபோல் தலைநகர் கீவ், மரியுபோல். லிவிவ் ஆகிய முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிகின்றது இதனால் பொதுமக்கள் குடிநீர், உணவு இல்லாமல் தவிப்பதாக உக்கிரேன் அதிபர் கூறியுள்ளார்.