22 புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்படு உள்ளது என ரயில்வே திணைக்கழகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக தொழிலாளர்கள் பணிக்கு சமூகம் அளிக்க முடியாத காரணத்தினால் ஊழியர் பற்றாக்குறை ஏற்றப்படுள்ளது.
இதனால் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்படு உள்ளது.