இலங்கையில் பெய்துவரும் கனமழையால் யாழ்ப்பாணத்தில் 131 குடும்பங்களை சேர்ந்த 25000 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

பெய்துவரும் தொடர்மழையால் 75 வீடுகள் சேதம் அடைந்துஉள்ளதாக இடர்முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு பெய்துவரும் கனமழையால் 7584 குடும்பங்களை சேர்ந்த 25,808 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடும் மழை காரணமாக யாழ்ப்பாணத்துக்கும் கொழும்பு இடையிலான போக்குவரத்து பாதைகளில்

வெள்ளம் இருப்பதால் சாரதிகள் மிகவும் கவனமாக பிரயாணங்களை மேற்கொள்ளும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here