30 ரயில் ஓட்டுனர் பணிக்கு 28000 பெண்கள் விண்ணப்பம்
30 ரயில் ஓட்டுனர் பணிக்கு 28000 பெண்கள் விண்ணப்பம்

சவுதியில் முதல் தடவையாக பெண்களுக்கான ரயில் ஓட்டுநருக்கான வேலை வாய்ப்பை சவூதி அரசு வழங்க முன்வந்துள்ளது.

இந்த பணிக்காக 28000ம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் பரிட்சையில் வெற்றி பெற்றவர்கள் ஒருவருடம் பயிற்சிக்கு பின்னர் மக்கா மற்றும் மதினாவுக்கும் இடையிலான

அதிவிரைவு ரயில் இயக்குவார்கள் என அரசு அறிவித்துள்ளது. உலகிலே பெண்கள் குறைவாக பணிபுரியும் நாடு சவுதிஅரேபிய என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here