இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதல்.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில்

உள்ள ஹோல்கார் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும்,

மலிங்கா தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணியும்
மோதவுள்ளது.

இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி.

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, குணதிலகா, குசல் பெரேரா, ஒஷாடா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே,

தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா, இசுரு உதனா, வானிந்து ஹசரங்கா, லாஹிரு குமாரா, மலிங்கா (கேப்டன்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here