பாக்கிஸ்தானில் கனமழை 3.3 கோடி மக்கள் பாதிப்பு
பாக்கிஸ்தானில் கனமழை 3.3 கோடி மக்கள் பாதிப்பு

பாக்கிஸ்தானில் கனமழை 3.3 கோடி மக்கள் பாதிப்பு கனமழையால் 1265 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் 441 குழந்தைகள் அடங்குவர் தீவிரமாக பாகிஸ்தான் இராணுவம் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து அடைமழை பெய்து வருகின்றது கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பல அழிவுகளை உருவாகியுள்ளது.

லட்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் அதேபோல் சுமார் 3.3 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here