உக்கிரேனில் தவிக்கும் 3000 இந்தியர்கள் கடும் யுத்தம் காரணமாக அவர்கள் இந்தியா திரும்பமுடியாமல் சிக்கியுள்ளனர்.
இந்திய அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளிரவு 12.30 முதல் ரஷ்யா இராணுவம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
4 நாட்களில் மட்டும் 4 நாட்களில் 3352 பேர் இந்தியா திரும்பியுள்ளனர்.