3,120 MT எரிவாயு கப்பல் வந்துள்ளது
3,120 MT எரிவாயு கப்பல் வந்துள்ளது

லாப்ஸ் ஏரி வாயுக்களை சுமந்த கப்பல் ஹம்பந்தோட்டதை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது துறைமுகத்தில் சரக்கு இறக்கும் பணி நடைபெற்று வருவகாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிவாயு நிரப்பும் பணிகள் முடிவடைந்தவுடன் மக்களுக்கு தடை இல்லாமல் விநியோகிக்கப்படும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here