தியாகதீபம் திலீபனின் 35வது நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 9.00 மணிக்கு தமிழர் தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

வடபகுதியில் அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு திலீபனின் நினைவு தூபியில் அகவணக்கம் செலுத்தப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here