பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாட்டுக்கு அகதிகளாக ஆங்கில கால்வாய் ஊடக படகில் சென்ற பொது
படகு கவிழ்ந்ததில் 31 பேர் பலியாகி உள்ளனர்.
ஆப்கானிஸ்த்ன், ஈராக், எதிரியா ஆகிய நாடுகளில் யுத்தம் மற்றும் அரசியல் காரணமாக மக்கள் பிறநாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.