அமெரிக்காவில் இருந்து 4இலட்சம் பைசர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் 2.4மில்லீயன் தடுப்பூசிகை இலங்கை கொள்வனவு செய்துள்ளது.
சீனாவின் கோவிட் தடுப்ஊசிகளை செலுத்துவதற்கு இளம் பருவத்தினர் பயத்தின்காரணமாக செலுத்தவில்லை.
அதிகமான இளம் பருவத்தினர் பைசர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு காத்து இருகிக்கின்றனர்.
அனாலும் இறக்குமதியை செய்யப்பட்ட தடுப்பூசிகள் பாடசாலை மாணவர்களுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகின்றது.