9200 லிட்டர் பெற்றோலுடன் 4 பேர் கைது
9200 லிட்டர் பெற்றோலுடன் 4 பேர் கைது

9200 லிட்டர் பெற்றோலுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆணைமடு பகுதியில் வைத்து பொலிஸாரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளது.

மன்னார் மீனவர்களுக்கு விற்றபனை செய்வதற்கு பவுசரில் இருந்து கொள்கலன்கள் நிரப்ப பட்டு லொறியில் ஏற்றி செல்ல முற்பட் வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here