4 கப்பலில் எரிபொருள் வழங்கும் இந்தியா கடுமையான நெருக்கடியில் இலங்கைக்கு மீண்டும் எரிபொருள் கப்பல்களை அனுப்ப இந்தியா ஒப்புதல் வழங்குஉள்ளது.
எரிபொருள் இல்லாமல் மக்கள் கடுமையான அசோகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
விடிய விடிய நாள்கணக்கா நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை.
மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு கடுமையான நெருக்கடிகளை சந்திக்கவேண்டியுள்ளது.
இந்தியா உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது எப்பொழுது எரிபொருள் கிடைக்கும் என்று சரியாக தெரியவில்லை.