நெடுங்கேணி பகுதியில் 4000 சிங்கள குடும்பங்களுக்கு காணிகளுக்கான உறுதிபத்திரம் அரசு வழங்கியது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசியகூட்டமைப்பின் பிரமுகர்கள்

சுமந்திரன், செல்வம்அடைக்கலநாதன், சத்தியலிங்கம் ஆகியோர் முன்னிலைதான்

காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்பட்டது இதற்கான ஆதாரம் எம் மிடம் உள்ளதாக

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here