கைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜயகுணரத்ன!

0
975

நேவி சம்பத் என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப். கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு உதவினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் Image result for அட்மிரல் விஜயகுணரத்ன!பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here