ஆப்கானிஸ்தானில் 6 மாதத்தில் 460 குழந்தைகள் பலியாகியுள்ளனர் என யு னிசெப் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மட்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண்குழந்தைகளும்,

இரண்டு ஆண்குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொள்ளப்படதாக தெரிவித்துள்ளது.

போர்க்களத்தில் பதுக்கிவைத்த குண்டு திடீர் என வெடித்ததால் அக்குடும்பம் பரிதாபமாக பலியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here