இலங்கையில் தற்போது நான்காவது அலையை அண்மித்துக் கொண்டு இருக்கின்றது.
இதே நிலமை தொடர்ந்து நீடிக்குமானால் மீண்டும் நாட்டை முடக்கவேண்டி இருக்கும்
என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
மக்கள் சுகாதார விதிமுறைகளை கடைபிடித்து, பாதுகாப்புடன் தமது கடமைகளை செய்யவேண்டும்
என அவர் வலியுறுத்தியுள்ளார். நாடு மீண்டும் முடக்கப்பட்டால் அணைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கும் என்று சுட்டிகடியுள்ளார்.