ஐரோப்பியாவில் ப்ரவரிக்குள் 5 லட்சம் பேர் கொரோனா நோயால் இறப்பார்கள் என

உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து ள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 53 நாடுகளில் கொரோனா பரவல் மிகவும் வேகமாக பரவியுள்ளது.

கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த கொரோனா பரவல் மீண்டும் சில நாடுகளில் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக மக்களுக்கு முன்எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here