உகிரேனை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தனது போரை ஆரம்பித்துள்ளது
உக்கிரேன் மீது ரஷ்யா விமானப்படை திடீர்தாக்குதலை ஆரம்பித்த போது 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு உலங்குவானுறுதியம் சுட்டு வீழ்த்தப்பட்டது என உக்கிரேனின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
ரஷ்யா அதிபர் புட்டின் உக்கிரேனின் இராணுவத்துக்கு எச்சரித்துள்ளார் அதாவது உங்களின் ஆயுதங்களை வைத்து விட்டு
உங்களின் வீட்டுக்கு செல்லுங்கள் என்றும் உக்கிரேன் விடயத்தில் எந்த நாடு தலையிட்டாலும் தக்க பதிலடி வழங்கப்படும் ஏற்று புட்டின் கூறியுள்ளார்,