ஆப்கானிஸ்தானில் பழங்குடி தலைவர்களின் முயற்சியால் பயங்கரவாதிகள் 50 பேர் சரணடைந்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்களின் கட்டுப்பாடில் உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 500 டேய்ஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்தது குறிப்பிடத்தக்கது. சரண்அடைந்தவர்கள் மீண்டும் பயங்கரவாத அமைப்புடன் தொடப்புகளை பேணினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பழங்குடி தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.