இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தினசரி வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் தலா ரூ.25 ஆயிரம் ரூபாயைச் செலுத்தியுள்ளார்.

பல்வேறு வகைகளில் உதவி வரும் லாரன்ஸூக்கு சமூகவலைதளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here