48 நகரங்களில் 5500 ரஷ்யாமக்கள் கைது
48 நகரங்களில் 5500 ரஷ்யாமக்கள் கைது

உக்கிரேன் மீது ரஷ்யா போர் தொடுப்பதை கண்டித்து ரஷ்யா மக்கள் தொடர்ந்து 5 ஆவது நாளாக ஆர்ப்படத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

48 நகரங்களில் நடத்தப்படும் இந்த போராட்டத்தில் இதுவரைக்கும் 5500 பொதுமக்களை ரஷ்யா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆர்ப்படத்தில் மக்கள் மீது தடி அடி நடத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here