6 தமிழக மீனவர்கள் கைது
6 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் தலைமன்னாரில் 6 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையின் நேற்று இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வேலையில் எல்லை தாண்டிமீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here