வெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல் vidiyal_fmvidiyal_tv tamil_news_tamil_cinema
வெளிநாட்டில் இருந்து வந்தால் 7நாட்கள் தனிமைப்படுத்தல் vidiyal_fmvidiyal_tv tamil_news_tamil_cinema

வெளிநாட்டில் இருந்து வரும் இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு 14 நாட்கள் இருந்து வந்த தனிமை படுத்தல் இனி 7 நாட்களாக குறைக்கபட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

வருகின்ற வரம் முதல் புதிய சுகாதார முறைமைகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்படுள்ளது.

கோவிட் தடுப்பூசியை பேற்றுக்கு கொண்டு வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here