யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் 7 மூட்டைகளில் 275 கிலோ கஞ்சா

இன்று காலை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை காங்கேசன் துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here