9000 உக்கிரேன் வீரர்கள் பலியாகியுள்ளனர்.
9000 உக்கிரேன் வீரர்கள் பலியாகியுள்ளனர்.

9000 உக்கிரேன் வீரர்கள் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி 24 திகதி அன்று ரஷ்யா உக்கிரேன் மீது போரை தொடங்கியது

இதுவரைக்கும் உக்கிரேன் வீரர்கள் 9000 பேர் பலியாகியுள்ளனர்.558 7 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

இதுவரைக்கும் 7890 காயமுற்றுள்ளனர், குறைந்தது 972 குழந்தைகள் கொள்ளப்பட்டு இருக்கலாம் என ஐநா தெரிவித்துள்ளது. ரஷ்யா தரப்பில் 80,000 வீரர்களை இழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here