பாக்கிஸ்தான் பெஷ்வர் நகரம் கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டுஒன்று வெடித்துள்ளது.
இன்று மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அதிகமானவர்கள் வந்திருந்தனர் திடீர் என குண்டுவெடித்துள்ளது இதில் 30 பேர் இறந்துள்ளனர்.
இன்று மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அதிகமானவர்கள் வந்திருந்தனர் திடீர் என குண்டுவெடித்துள்ளது இதில் 30 பேர் இறந்துள்ளனர் 50 காயம் அடைந்துள்ளனர்.
மேலும் 10 பேர் ஆபத்தான நிலையிலுள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.