தமிழகத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் நடிகர் விஜய்யைக் காண அதிக அளவில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு வந்த ரசிகர்கள் பிரமாண்ட மலர் மாலையை கிரேனில் எடுத்து வந்து காத்திருந்தனர்.
இதை அறிந்த விஜய், ரசிகர்களின் மாலையை ஏற்றுக் கொண்டார். இந்த பிரமாண்ட மாலையை பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.