ஈஸ்வரனை தொடர்ந்து சிம்பு புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கின்றார் சிம்பு.
இந்த படத்தை முடித்தவுடன். ‘ஜில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்காதில் எ.ஆர். ரஹகுமான் இசையில் ”பாத்து தல” படத்தில் நடிக்கின்றார் சிம்பு.
இந்த படைத்ததை தொடந்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்துக்கும் எ.ஆர். ரஹமான் இசை அமைக்க உள்ளார்.
படத்துக்கான பணிகளை துவங்கிவிட்டார் படத்தின் இயக்குனர் இதில் நயன்தாராவை நடிக்க வைக்க அணுகினார்கள் நயன்தாரா மறுத்துவிட திரிஷாவிடம் பேசி வருகிறார்கள்.