நடிகை ரெஜினா

எனது காதல் முறிந்து போச்சு என நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.

விரைவில் ரெஜினாவுக்கு திருமணம் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் வெளிவரவே அதை மறுத்த நடிகை ரெஜினா தனக்கு ஏற்பட்ட காதல் முறிவின்

வேதனையில் இருந்து மீண்டு வர சில காலம் தேவை அதனால் திருமணத்தை பற்றி நான் இன்னும் நினைத்துப்பார்க்க வில்லை என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here