லண்டனில் சண்டகாரி படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது போலீசாரிடம் நடிகை ஸ்ரேயா சிக்க அவரை விமல் காப்பாற்றியுள்ளார்.

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த

படம் ‘மை பாஸ்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது சண்டகாரி- தி பாஸ்.

விஜய் நடித்த மதுர, பிரசாந்த நடித்த சாக்லட் ,விஜய்காந்த் நடித்த அரசாங்கம் ,

வினய் நடித்த மிரட்டல் ,திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆர். மாதேஷ் இயக்கத்தில் உருவாகிறது இந்தப் படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here