படத்தின் புரொடியூசரான போனி கபூர். இந்நிலையில் வலிமை படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
வலிமை படத்தில் அஜித்துடன் வைகைப்புயல் வடிவேலு இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 ஆண்டுகளுக்கு முன்பு எழில் இயக்கத்தில் ராஜா திரைப்படத்தில் அஜித்தும் வடிவேலுவும் இணைந்து நடித்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் பரவின. இணைந்து நடிப்பதை இருவரும் தவிர்த்து வந்தனர்.
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் மற்றும் வடிவேல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.