நடிகை அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஜய்யுடன் அமலாபாலிற்கு காதல் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்கள் இருவருக்கும் சில வருடங்களிலேயே விவாகரத்து ஏற்பட்டது.

தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்தை பாவ்னிந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

ஆனால் பதிவிட்ட சிறிது நேரத்தில் அந்த புகைப்படங்களை நீக்கி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here