சூரியா நடித்து சூப்பர் ஹிட்டான படம் ஜெய் பீம்
இந்த படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வெளிவந்துள்ளது.
படத்தில் வன்னியர் சமூகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறி பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ்
அறிக்கை வெளியிடுள்ளார். அந்த அறிக்கையில் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும், இளம்பிடாக 5கோடி வழங்கவேண்டும் என்று கூறி
வன்னியர் சமூக வழக்கறிஞர் மூலமாக சூர்யாவுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் சூர்யாவுக்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா கூறிய சில கருத்துக்கள்.
சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் யாரும் பேசத்தயங்கும் சமூக பிரச்சனைகளை
களப்போராளியாக சமூக நீதிகளை சூரியா மக்களுக்கு எடுத்துகூறுவது தவறவில்லை.
சினிமாவில் காதல், மோகம், அரசியல், சமூக விழுமியங்கள் எல்லாத்தையும் சுதந்திரமாக பேசக்கூடியது இதற்க்கு
தடைகள் போடுவது நல்லதில்லை.
தப்பி சூரியாவை ஒரு சமூகத்திற்கு எதிரானவர் போல சித்தரிப்பது தவறு என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.