விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை வரிசையாக படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜிகிடி கில்லாடி என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். அனிருத் பாடியுள்ளார்.
தொடர்ச்சியாக பாடல்கள் வெளியாகி வரும் நிலையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.