அண்ணாத்த படம் வெளிவந்து இரண்டு நாட்களில் 100 கோடி ரூபாவை வசூல்செய்துள்ளது.
என படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜனி என்னிடம் போனில் கதைக்கும் போது
சிவா நம்ம ஜெயிச்சிட்டோம் என கூறுவார்.
ஆனால் திரையரங்கில் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்தவர்களின் விமர்சனம் எதிர்மறைவாக இருந்தது.
படத்தை கழுவி கழுவி ஊதினார்கள். உண்மையில் இயக்குனர் கூறுவது போல் வசூல் இருக்கலாம்.
ஆனால் படத்தின் விநியோகித்தவர்கள், தயாரிப்பாளர்களுக்கு தான் படத்தின் இலாப நட்டம் தெரியும்.
அண்ணாத்த படம் இலாபமா ? நட்டமா ?