பதவிவிலகும் அமைச்சர்
பதவிவிலகும் அமைச்சர்

பதவிவிலகும் அமைச்சர் இலங்கையில் மற்றும் ஒரு அமைச்சர் பதவி விளகவுள்ளார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி நாளுக்கு நாள் விலைவாசி உயர்வடைகின்றது இதனை அரசின் நிதியமைச்சர் சரியான முறையில் கையாளவில்லை எனவும்

இந்த சூழ்நிலைக்கு தீர்வு காணாமல் சர்வதேச நாணயநிதியத்திடம் கடன்பெறுவதில் பசில் ராஜபக்ஷ தீவிரமாக முயற்சி செய்துவருவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் நாணயதிதியத்திடம் கடன் வாங்கினால் பல நிபந்தனைக்குள் நாம் சம்மதித்து உடன்படிக்கையில் கைச்சாத்திடவேண்டும்

இது இன்னும் நிலைமையை மோசமாக்கும் எனவே சர்வதேச நாணயநிதியத்திடம் கடன்பெற்றால் நான் பதவிவிலகுவேன் என்று கூறியுள்ளார்.

இன்று தனது அமைச்சுக்களின் வாகனத்தை அரசிடம் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here