கேகாலையில் பதட்டம்
கேகாலையில் பதட்டம்

கேகாலையில் பதட்டம் ஏற்ப்பட்டுள்ளது பொதுமக்கள் கொடியகும்புரப்பகுதியில் வீதிகளை முடக்கி ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் வீதிகள் முடக்கப்பட்டு போலீசார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here