ஏ.எல். விஜய் இயக்கும் தலைவி படத்தில் எம்.ஜி.ஆர்- ஆக நடித்து வரும் அரவிந்த் சாமியின் தோற்றத்தை படக்குழுவினர் வௌியிட்டுள்ளனர்.
தலைவி படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
பாகுபலி படத்திற்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கும் எழுதி உள்ளார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.