அர்ஜுன் டெண்டுல்கர்காரை மும்பை இண்டியன்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.
டெண்டுல்கர் முன்னர் மும்பை அணிக்காக விளையாடினர் 2008 முதல் 2013 வரைக்கும் டெண்டுல்கர் அணியில் இருந்தார்.

இந்த நிலையில் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் ஏலத்தில் எடுக்கப்படுள்ளார்.

இவரை அடிப்படை விலை 20 லட்ச்சத்திற்கு மும்பை இண்டியன்ஸ் வாங்கியுள்ளது.
இடது கை மீடியம் பந்து வீச்சாளராகவும், இடதுகை பேட்ஸ்மேனாக உள்ளார் அர்ஜுன்.

சமீபத்தில் நடை பெற்ற போட்டி ஒன்றில் 31பந்துகளில் 77 ஓட்டங்களை எடுத்து அனைவரதும் கவனம் இவர் மீது திரும்பியது இந்த போட்டிதான் இவரை ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் எடுப்பதற்கு இதுவும் ஒரு கரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here