இலங்கை மக்களின் பாதுகாப்பு கருதி இராணுவத்தை கடமையில் ஈடுபட ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
40 ஆவது பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாகவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.