நீண்ட இடைவேளைக்கு பிறகு அருண்பாண்டியன் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் 90களில் உச்சத்தில் இருந்துவந்தவர் அருண்பாண்டியன்.

கடந்த ஆண்டுகளில் படங்களில் நடிக்காமல் இருந்துவந்தார்.

தற்போழுது அன்பிற்கினியாள் படத்தில் அதர்வாவுக்கு தந்தையாக நடிக்கின்றார்.

தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் படமாக உள்ளது.

இந்த படத்தில் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இது மலையாளத்தில் 2019ல் வெளிவந்து வெற்றி பெற்ற ஹெலன் படத்தின் ரீ மேக் தான் இப்பொழுது அன்பிற்கினியாள் என்ற பெயரில் தமிழில் நாளை வெளிவரவுள்ளது.

அருண்பாண்டியனுக்கு இன்னும் மூன்று படங்கள் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here