வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதி ராக நேற்று மதியம் யாழ்ப்பாணம் பெரிய முஹதீன் ஜும்மா பள்ளி வாசலுக்கு முன்பாக முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அவரின் கொடும்பாவியையும் எரித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மதி யம் தொழுகையில் ஈடுபட்ட பின்னர் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினின் கொடும்பா வியை வீதியில் இழுத்து வந்தவர் கள் பின்னர் அதனை எரித்தனர்.

இதேவேளை அண்மையில் வடக்கு மாகாணசபையின் 130-வது அமர்வில் உரையாற்றிய உறுப்பினர் அஸ்மின், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறி யிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here