ஈராக் போராட்டத்தில் 20 பேர் பலி
ஈராக் போராட்டத்தில் 20 பேர் பலி

ஈராக் போராட்டத்தில் 20 பேர் பலி அல்-சதர் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையில் நடைபெற்றது.

இது வரைக்கும் ஈராக்கில் அரசு நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.இதன் காரணமாக ஷியா தலைவர் அல் முக்தாதா

அமெரிக்கா எதிர்ப்பு போராளிகளை வழிநடத்தியவர் இவர் ஈராக்கில் செல்வாக்கு மிக்க தலைவர்.

புதிய அரசை அமைக்க பாராளமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்த தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதனால் போராட்ட காரர்களுக்கும் பாதுகாப்பு படைகளும் இடையில் வன்முறை வெடித்தது 20 பலியாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here