ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு 50 பேர் பலி
ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு 50 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு 50 பேர் பலி ஆகியள்ளனர். தலைநகர் காபூலின் மேற்க்கு பகுதியான கலிபா ஷீகிப் பகுதியில் உள்ள மசூதியில் ஏராளமானவர்கள் தொழுகையில் செய்துகொண்டு இருந்த வேளையில்

திடீர் என்று குண்டு வெடித்துள்ளது. இதில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதல் தற்கொலை தாக்குதல் என ஆப்கானிஸ்தான் அரசு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here