ஈரானில் வன்முறை 50 பேர் பலி
ஈரானில் வன்முறை 50 பேர் பலி

ஈரானில் வன்முறை 50 பேர் பலியாகிஉள்ளனர். மாஷா அமினி ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்பதற்காக காவல்துறையினர் கைது செய்து கடுமையாக தாக்கியதில்

கோமநிலையில் வைத்தியசாலையில் சிகிச்சையில் இருந்த பெண் கடந்த 17ம் திகதி உயிர் இழந்ததை தொடர்ந்து.

ஈரானில் பெண்கள் போராட்டத்தில் இறங்கி தமது ஹிஜாப்பை எரித்தும் , தலைமுடியை வெட்டியும் போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாக வெடித்தது.
காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி தாக்குதல் நடத்தியதில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here