பதவிக்கு வந்தவுடன் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுள்ளது காலிமுத்திடலில் இருந்த போராட்டகாரர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை நடத்தியள்ளனர்.
இன்று அதிகாலை ஒருமணியளவில் இந்த தாக்குதல்களை இராணுவம் நடத்தியுள்ளது. ஜனாதிபதி மாளிகையும் இராணுவத்தின் கடுப்பாடின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.