மாதகலில் தனியார் காணியை கைப்பற்ற கடற்படை முயற்சிசெய்யதுள்ளது. மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில்

காணியை அளவீடு செய்வதற்கு நிலஅளவை திணைக்களத்தினால்

முற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள், அரசியல் கட்சிகளினதும் கடும் எதிர்ப்பினால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here